

யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் சிறீ காந்தராஜா அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதன், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், அமரசிங்கம் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இன்பராணி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜயந், சீறோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லாவணியா அவர்களின் அன்பு மாமாவும்,
கேதீஸ்வரன், யோகம்பிகை, சுந்தரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவா நிர்மலன்(பட்டு), சிவா தெய்வீகன்(பவா), இரத்தினசபாபதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வசந்தகுமாரி, நடராஜா, சுனந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
புஸ்பராஜா, ஜெயராஜா, பர்வதராணி, விஜயராஜா, உதயராஜா, சரத்ராஜா ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜெனிவர், காலஞ்சென்ற செல்வராணி, இந்திராணி, கணேசலிங்கம், ஜனனி, தவச்செல்வி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மெலோடி , யசோந், பிரிந்தன், பிரியன், பிரியனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துவாரகேதன், அபர்ணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விதுரன், தர்சிகன், சிந்துஜா, சிந்துஜீன், விநோஜீன், யனிஷா, சாருஜீன், அலீஷா, கயேந்திரன், கபிலன், கனிஸ்ரா, பரத், யசீந்தன், யாதவன், யெசிக்கா, டனிகா, பரணிகா, நிவேதிகா, துவாரகா, கோபிகா, யஸ்மிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகிர்தன் அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.