Clicky

பிறப்பு 14 MAR 1958
இறப்பு 29 NOV 2020
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா (சிறீ)
Fast Food Inden உரிமையாளர், Paris
வயது 62
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா 1958 - 2020 Meesalai South, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillainathan Srikantharajah
1958 - 2020

அண்ணன் உங்கள் பிரிவு எதிர்பார்க்கவில்லை. மிகுந்த துயரினை தந்துள்ளது. சில காலத்திற்கு முன்தான் அறிமுகமாகிக்கொண்டோம் இருவரும் ஒரே உரையும் உறவும் என்பதற்கு அப்பால் எம் மண்ணையும், அதன் அவசியத்திலும் பற்றுக்கொண்டவராக இருந்தீர்கள். என்னை அறிமுகப்படுத்திய போது தன்னிடம் வரவில்லையே என்று அன்போடு கடிந்து கொண்டீர்கள். உங்களை பார்க்க வேண்டும் என்று பலநாள் நினைத்ததுண்டு கிடைக்கவில்லை இரட்டிப்பாக வேதனைப்படுகின்றேன். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அனைவருடன் எனது துயரையும் பகிர்ந்து கொள்கின்றேன். து. மேத்தா மீசாலை.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Nov, 2020
நன்றி நவிலல் Tue, 29 Dec, 2020