Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAR 1958
இறப்பு 29 NOV 2020
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா (சிறீ)
Fast Food Inden உரிமையாளர், Paris
வயது 62
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா 1958 - 2020 Meesalai South, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைநாதன் சிறீ காந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-11-2021

அன்பின் திருவுருவே பாசத்தின் இருப்பிடமே
குடும்பத்தின் குலவிளக்கே,
தன்னையே தீபமாக்கி
தரணியில் எம்மைக் காத்த
தெய்வத்திற்கு அவனிதன்னில்
அர்ப்பணம் எதைத்தான் செய்வோம்

நேற்றுரை நிம்மதியாய் எம் விழிகள்
இன்று உங்களை எண்ணி
நீர்நிறைந்து நிற்கின்றதே
நேசம் காட்டி எமை வளர்த்து
இன்று நிர்க்கதிக்குள் ஆக்கிவிட்டு
மறைந்துவிட்ட எம் குலவிளக்கே.

எம்மைவிட்டு சென்ற பிரிவு
அதன் வலிகள் தனை
பின்னர் தான் உணர்ந்து கொண்டோமப்பா
கண்ணை இமை காப்பது போல்
எம்மை காவல் காத்த எம் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமி்ல்லா உன் சிரிப்பும்
காண்பது எப்போது?

அப்பா, ஆயிரம் ஆண்டுகளானாலும்
உங்கள் நினைவுகளுடன்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Nov, 2020
நன்றி நவிலல் Tue, 29 Dec, 2020