அமரர் தில்லைநாதன் நடராஜா
1943 -
2023
யாழ். அத்தியடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillainathan Nadarajah
1943 -
2023
பிரதீபன் தாரணிக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Tribute by
96 Batch Friends
96Batch friends
Canada
Write Tribute
தில்லை அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்னாரை பிரிந்து வாடும் அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்