யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நடராஜா அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தனபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பெருந்தவசிகாமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
முரளிதரன்(கனடா), தாரணி(கனடா), யசிக்கா(கனடா), காலஞ்சென்ற மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோமலர்(கனடா), பிரதீபன்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணராஜா டானியல்(மட்டக்களப்பு), நவரட்ணராஜா(அரியாலை) மற்றும் இந்திரகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரோனிக்கா தங்கமலர்(மட்டக்களப்பு, இலங்கை), புஷ்பராணி(அரியாலை, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற திவ்யநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷான், அஸ்மிதன், கிருஷிகா, சஞ்ஜெய், விதுஷ்னன், கபீஷ்னன், சகானா, ஜனோஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Dec 2023 4:00 PM - 9:00 PM
- Sunday, 31 Dec 2023 9:00 AM - 11:00 AM
- Sunday, 31 Dec 2023 11:00 AM
- Sunday, 31 Dec 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தில்லை அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்னாரை பிரிந்து வாடும் அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்