![](https://cdn.lankasririp.com/memorial/notice/223921/6e359e55-8626-4bfc-adaf-4bf2f4e1c5f7/24-67568e096aba7.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/223921/f8886192-b794-4bc1-bcce-953d6704ce1b/24-67568e08f2dec-md.webp)
அமரர் தில்லைநாதன் நடராஜா
1943 -
2023
யாழ். அத்தியடி, Sri Lanka
Sri Lanka
தில்லை அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்னாரை பிரிந்து வாடும் அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்