Clicky

பிறப்பு 29 DEC 1952
இறப்பு 13 DEC 2019
அமரர் தில்லையம்பலம் கமலாம்பிகை
வயது 66
அமரர் தில்லையம்பலம் கமலாம்பிகை 1952 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
29 DEC, 1952
Death
13 DEC, 2019
Late Thilaiambalam Kamalambigai
??என்ர ஆசை! என்ர அன்பு! என்ர குடும்பத்தின் உயிரே அம்மம்மா?? என்னால தாங்க முடியல்ல அம்மம்மா?? நான் வந்து பாக்கும் வரையும் இருப்பன் எண்டு சொல்லீட்டு என்னை இங்க யாரும் இல்லாத அனாதையாக தவிக்க விட்டு போய்ட்டீங்களே என்ர உயிரே அம்மம்மா? உங்கள் அரவணைப்பில் 21 வருடங்கள் எனக்கு எல்லாம் வாங்கித்தந்து ஒரு பேரப்பிள்ளையாய் இல்லாமல் ஒரு பிள்ளையாய் என்னை எல்லாம் இடமும் கொண்டு திரிவீங்களே அம்மம்மா ??
Write Tribute

Tributes