Clicky

பிறப்பு 29 DEC 1952
இறப்பு 13 DEC 2019
அமரர் தில்லையம்பலம் கமலாம்பிகை
வயது 66
அமரர் தில்லையம்பலம் கமலாம்பிகை 1952 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thilaiambalam Kamalambigai
1952 - 2019

என்ர ஆசை அம்மம்மா ஆசை ஆசையாய் எங்களை கொஞ்சிக்குலாவி எங்களுக்கு ஆசைப்பட்டது எல்லாம் வாங்கித்தந்து எங்களை அன்போடு அரவணைத்தீர்கள் நீங்கள் சந்தோசமாக சென்று வாருங்கள் என்றும் உங்கள் நினைவுடன் நாம்

Write Tribute

Tributes