Clicky

Born 18 JAN 1943
Rest 27 MAR 2020
Late Thevasothi Natkunasingam 1943 - 2020 Kachcheriyady, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Birth
18 JAN, 1943
Death
27 MAR, 2020
Late Thevasothi Natkunasingam
அம்மா? பாலூட்டி தாலாட்டும் அன்பு தாயைப்போல அன்பு தாயைப்போல,ஞான பாலூட்டி தாலாட்டும் அன்பு தெய்வம் நீரே...(தேவன்) அப்பா உமக்கு நன்றி... இராஜா உமக்கு நன்றி... ஆரிராரோ ஆரிராரோ ... ஆராரிரோ ... ஆரிராரோ.... கருவில் என்னை கண்டவரே கர்ப்பத்தில் தெரிந்தவரே... முதிர் வயது வரையில் என்னை தாங்கி என்றும் நடத்துகிறீர் ... என்று அழகாய் எங்களுக்காக அருமையாய் பாடல் எழுதி இயேசு உண்டு உங்களை தாலாட்ட என்று உங்கள் பாடல் மூலம் எங்களை ஆற்றுகிறீங்க... அம்மா உங்கள் அன்பில் இயேசுவின் அன்பை காண்கிறேன் அம்மா...??❤❤❤
Write Tribute

Tributes