
யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, சுவிஸ் Bern Koniz, Boll vechigen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசோதி நற்குணசிங்கம் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் நற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குணசோதி(சாரா), அருள்சோதி(ஏஞ்சல்), தர்மசோதி(அக்ஷா), பாஸ்டர் சிவதாஸ்(திமோத்தீ), மங்கள சோதி(அனா), திலகசோதி(சாரோன்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்டர் போல் சற்குணராஜா, பாஸ்டர் ஜோசுவா ஜெயக்குமார், பாஸ்டர் ஜோசேப் ஜெயராஜா, Sis. சிவதாஸ் சசிகலா றேச்சல், Bro. குணரட்ணம் ஜெயரூபன்,
Bro. கதிரமலை டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் தேவமணி, Dr.முருகேசு தேவமதுரம்(இலங்கை), காலஞ்சென்ற முருகேசு தேவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோனாஸ் தீமோத்தி, ஜோயல், ஜோய்பிறின்ஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
J.பெனினா பிறின்சி, குளோரி, ஹெப்சி, ஜெசேன், தபித்தா எவாஞ்சலினா, எல்கானா, ஜோசியா, சிமிர்னா, மெலனி, மைற்ரி, டெனிசியா பிறைசிலின், மஜஸ்டன், மினோறா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய நாட்டு நிலைமை காரணமாக அவரது குடும்பத்தினரோடு மாத்திரம் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள்....