Clicky

Born 18 JAN 1943
Rest 27 MAR 2020
Late Thevasothi Natkunasingam 1943 - 2020 Kachcheriyady, Sri Lanka Sri Lanka

Tribute

self 26 APR 2020 Sri Lanka

[25/04, 22:44] ravi: அர்த்தமுள்ள வாழ்வுதனை ஆண்டவர் பாதத்தில்அர்ப்பணித்துக் கொண்ட என் சோதரியே! உன் ஆத்மா சாந்தி கொள்ள ஆண்டவரிடத்தில் மன்றாடுகின்றேன். சகோதரன் மு.தேவமதுரம் (வைத்தியர்) [25/04, 22:50] ravi: உறவுகளிடத்தில் உண்மையுடனும் [25/04, 23:15] ravi: உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள். பரலோகத்தில் உன்னத வாழ்வுதனைக் காண்பீர்கள். "ஆமேன்" மருமகள் திரு.திருமதி.சுகந்தராஜ் கலாநிதி,பிள்ளைகள்.

Tributes