Late Thevasothi Natkunasingam
(Lithiya)
Age 77
Late Thevasothi Natkunasingam
1943 -
2020
Kachcheriyady, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
குரல் கொடுக்கும் தேவனுக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்...
கூப்பிடும் வேளையில் பதில் கொடுப்பார்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்...
இம்மட்டும் காத்திட்ட இம்மானுவேலனுக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்...
இம்மட்டும் காத்திட்டார்
இறுதிவரை காத்திடுவார்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்...
அம்மா உங்கள் குரல் கொடுக்கும் தேவனிடம் எங்களுக்கு உங்கள் குரல் கொடுக்காம போய்ற்றிங்க அம்மா...❤
கூப்பிடும் வேளையில் பதில் கொடுப்பார் என்று சொல்லி ,நாங்கள் உங்களை 31 நாட்களாய் கூப்புடுறோம் எங்களுக்கு பதில் தரமா இருக்கிறீங்களே அம்மா...??
இம்மட்டும் காத்திட்டவர் இறுதிவரை உங்களை காத்திடுவார் என்று ,அவரின் செல்ல குரல் உங்களை அழைத்ததோ அம்மா...?
உங்களுக்கு அவர் குரல் கேட்டதே,ஆனால் எங்களுக்கு உங்கள் அன்பு குரல் கேட்கலையே...
உங்களை அன்பு அம்மா என்று கூப்பிட துடிக்கும்
அன்பு ஆசை செல்லங்கள் ஆறு ...
உங்கள் அன்பு குரலை, எங்கள் இறுதிவரை கேட்க
தவிக்கும் பிள்ளைகள்...?❤
சாரா,ஏஞ்சல்,அக்க்ஷா,தீமோத்தி,அனா,சாரோன்
Write Tribute
உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள்....