
Late Thevasothi Natkunasingam
(Lithiya)
Age 77

Late Thevasothi Natkunasingam
1943 -
2020
Kachcheriyady, Sri Lanka
Sri Lanka
Tribute
RIP.
Late Thevasothi Natkunasingam
1943 -
2020
ஆறாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டுப்போனதென்ன !! ஆண்டவர்பாதம் அமரஅவசரப்பட்டதென்ன!! பொல்லாத உலகினிலே-போதும் வாழ்வு என்று நினைத்தாயோ ? பொங்கிடும் கண்ணீரை துடைத்தெனைத்தேற்றாயோ !! என்னுயித்தாயே எல்லோர்க்கும் நீ தாயே !! எங்களுக்காய் ஏங்கி நீ இன்னுயிர் நீத்தாயே !! இருந்தபோது உணர்வில்லை உணரும்போது நீ இல்லை !! என்ன இருந்தென்ன பயன் !! ஏக்கமினித்தீராது !! மன்னித்துவிடம்மா - உனை மனம் நோக வைத்திருந்தால் !! மனதார உணர்கிறேன் உனையிழந்த பிறகுதான்.

Write Tribute
உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள்....