
Late Thevasothi Natkunasingam
(Lithiya)
Age 77

Late Thevasothi Natkunasingam
1943 -
2020
Kachcheriyady, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அம்மா இனி யாரை நான் அம்மா என்று கூப்புடுவேன், எனக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து உங்க அன்பில் நிறைவாக வளர்த்து ,நடக்க முடியாத நேரத்தில் நடக்க பழக்கி தூக்கி நடந்திங்க அம்மா,.. இனி யார் அம்மா உங்க அன்பை தருவாங்க ? ஏன் அம்மா எங்களை எல்லாம் விட்டுட்டு போய்டீங்க ,இனி நீங்க ஒரு வருத்தமும் இல்லாம இயேசப்பா வலபக்கத்தில இருந்து தேவனை துதித்து பாடுங்கம்மா ,உங்களுக்கு உயிர் தந்த தேவனிடத்தில் உங்க உயிர் இருப்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் அம்மா.நான் ஒரு நாள் வந்து உங்களை கட்டி அனைத்து முத்தம் செய்வேன் அம்மா. உங்களுக்கு உங்கள் செல்லகுட்டி சூட்டாவின் ஆயிரம் முத்தங்கள் அம்மா ???????
Write Tribute
உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள்....