Our heartfelt condolences to her family. May her soul rest in peace
அன்னாரது குடும்பத்தினருக்கும், தாயார் மற்றும் சகோதரசகோதரிகளுக்கும் எமது இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் நமசிவாய.
Our heartfelt condolences to her family. May her soul rest in peace