
யாழ். கொல்லன்கலட்டி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவசேனா ஸ்ரீபாலசந்திரன் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காங்கேசு இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீபாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
றோகன்(உரிமையாளர்- Nada Techno வெள்ளவத்தை), காலஞ்சென்ற நிந்துஜா, அருணன்(The Mens Collection- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழினி(உரிமையாளர்- Nagaratnam Yoga Center- வெள்ளவத்தை) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கெங்காதேவி, பாலச்சந்திரன், சாவித்திரிதேவி, பிறேமாதேவி, பானுமதி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடேசன், றோகினி, குகநேசன், ராயூ, இரவீந்திரன், லகுமதி, இந்திராதேவி, புஸ்பதேவி(நங்கி), கீர்த்திராணி, இந்திரகுமாரன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயசேகர்- கிருசாந்தி, உதயகுமார்- மயூரதி, சிந்துஜெயந்தி, வைஷ்ணவி, கார்த்திகாயினி, கிருத்திகாயினி, நிரோசன், ரஜீவன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
சஜித்குமார்- சிவகாமி, சஞ்சயன், சரன்யன், நர்மிகா, டிணேஸ், யான்சி, நிதர்சினி(ரற்றி) ஆகியோரின் அன்பு மாமியும்,
சகானா, மிகுணன், ஜிணோஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.