Clicky

திருமதி தேவசேனா ஸ்ரீபாலசந்திரன்
இறப்பு - 19 JAN 2020
திருமதி தேவசேனா ஸ்ரீபாலசந்திரன் 2020 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நளாயினி ரவீந்திரன் 19 JAN 2020 United Kingdom

அன்னாரது குடும்பத்தினருக்கும், தாயார் மற்றும் சகோதரசகோதரிகளுக்கும் எமது இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் நமசிவாய.