Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 JUL 1949
விண்ணில் 12 AUG 2021
அமரர் தேவராசா புஸ்பவதி 1949 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 21-07-2023

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா புஸ்பவதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இரண்டு ஆண்டுகள் ஆனதே அம்மா!
நீங்கள் எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
 எமக்காக என்று நீங்கள் வாழ்ந்தீர்கள்
எங்கே சென்றீர்கள் எங்கள் தாயே!

உங்களின் நினைவுகள் ஓயாத அலைகளாய்
 ஒவ்வொரு நாளும் எங்கள் மனதில்
 வந்துதான் போகிறதே
என் தாயைப் போல யாரும் இல்லையே
உன் ஆசை குரலின் ஓசை வேணுமே
 பத்து மாதம் எமைச் சுமந்து
பெற்ற தெய்வமே நீங்கள் இல்லாமல்
 நாம் யார் அம்மா- என் தெய்வமே

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் !!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 14 Aug, 2021
நன்றி நவிலல் Fri, 10 Sep, 2021