யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வேளச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நிஷாந்த் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 05-09-2026
நீ இல்லாத உலகத்தில்
உந்தன் நினைவுதனில் வாழ்ந்து
மூன்று ஆண்டுகள்
முடிந்தே போய்விட்டது ஐயா
பிறக்கின்றபோது இறக்கின்ற தேதி
இருப்பது என்பது உண்மைதான் என்றாலும்
உன் பிரிவது ஆறாத ரணமாய்
நாம் வாழும் காலம் வரை
எம்மை துயரத்தில் ஆழ்த்தும் ஐயா
காற்றுப் போல எம் கண்களுக்கு
நீ தோன்றாது விட்டாலும்
அழியாத ஓவியமாய் எம் நெஞ்சத்தில்
என்றும் நிலைத்து வாழ்வாய் ஐயா
உந்தன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்,
மாமா, மாமி, மைத்துனர்கள்,
மைத்துனிகள்,மக்கள், மருமக்கள் மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14169850164