Clicky

அகாலமரணம்
பிறப்பு 02 JAN 1985
இறப்பு 09 SEP 2023
அமரர் தெட்சணாமூர்த்தி நிஷாந்த்
வயது 38
அமரர் தெட்சணாமூர்த்தி நிஷாந்த் 1985 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வேளச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி நிஷாந்த் அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாரிமுத்து தம்பதிகள், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி மற்றும் கிரிஷாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா, ஜெகதீஸ்வரி(வவுனியா ஈச்சங்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஜன், தர்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதன், தர்சினி, தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசி, ஜெயராஜா, அற்புதஜீவன், பகீரதன், பிரபா, சர்மலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சன் அவர்களின் அன்பு அத்தானும்,

ஜெயராசா, சோபனா, சுஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற நீலகண்டன், தில்லைவாணி, காலஞ்சென்ற சிவசோதி, சரோஜினிதேவி, கணேசமூர்த்தி, கலைச்செல்வி, நவரத்தினராஜா நித்தியபாமா, பத்மாவதி, சண்முகலிங்கம், பத்மினி, பொன்னுச்சாமி, யோகநாயகி, மோகனகுமார், செல்வநாயகி, ஸ்ரீரங்கதாசன் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற அருட்சோதி அவர்களின் அன்பு மருமகனும்,

அக்சயன், அஸ்மிதா, அபிஷனா, யதுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜனிசன், பிரிஷா, பிரணீத், அற்புதநேதன், சஸ்மிகா, அஸ்மிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரதீபன், நிரஞ்சினி, திலீபன், நிரூபன், சுகந்தினி, கவிதா, சந்துரு, ரமணா, தாரணி, வினோத், மகிந்தா, திசாந், தினுஷா, தனுசன், மதுஷன், சதீஸ்குமார், சுஜாதா, கவிதா, பவிதா, கிஷோர், மகா, குமார், மாலதி, லஸியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
154 John Tabor Trail,
Scarborough Toronto,
Canada.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதன் - சகோதரன்
வனிதா - மனைவி
கிரிஷாம்பாள் - தாய்
தர்சினி - சகோதரி
செல்வநாயகி - சித்தி
ஜெயராசா - சகலன்
பகீரதன் - மச்சான்
பிரபா - மச்சான்
தர்சன் - மச்சான்

Photos

Notices