
அமரர் தயாளமணி கனகசிங்கம்
எட்டியாந்தோட்டை St.Mary தமிழ் வித்தியாலய முன்னாள் தலைமையாசிரியை
வயது 98
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Thayalamani Kanagasingam
இருபாலை, Sri Lanka
பாசமுடன் இன்முகத்துடன் என்றும் எம்மோடு கூடிக்குலாவும் அன்ரி இன்று மீளாத்துயர் கொண்டீர்களோ! நல்லாசானாய்,நல்லம்மாவாய்,நல்ல ஞானகுருவாக எம்முடன் வாழ்ந்து இறையடி சேர்ந்த உங்களின் கருணை நிறைந்த உடல் இறைவனுடன் ஒன்றறக்கலக்க எமது இதயம் கனிந்த பிரார்த்தனைகள்.
Write Tribute
உயிரிலும் மேலான உயர்திரு அதிபர் திருமதி கனகசிங்கம் அவர்கள் எட்டியாந்தோட்டை சென் மேரிஸ் பாடசாலையில் பல வருடங்களாக அதிபராக கடமை புரிந்து பல மாணவர்களின் எதிர்காலத்திற்காக பக்கபலமாக இருந்த அதிபர்...