Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 OCT 1925
மறைவு 21 APR 2024
அமரர் தயாளமணி கனகசிங்கம்
எட்டியாந்தோட்டை St.Mary தமிழ் வித்தியாலய முன்னாள் தலைமையாசிரியை
வயது 98
அமரர் தயாளமணி கனகசிங்கம் 1925 - 2024 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, ஐக்கிய அமெரிக்கா Rochester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாளமணி கனகசிங்கம் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகமணி(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், திலகமணி மற்றும் கமலமணி, சொக்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாளகேசரி(ஐக்கிய அமெரிக்கா), கனகதயாளன்(ஐக்கிய அமெரிக்கா), கனகதயாவதி(ஐக்கிய அமெரிக்கா), கனகதயாபரி(ஜேர்மனி), காலஞ்சென்ற கனகதயாநந்தி (இலங்கை), கனகதயாம்பாள்(ஜேர்மனி), கனகதயாவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவநிதி, வசந்தகுமாரி, தவக்குமார், சிறிஸ்கந்தராஜா, சிவானந்தராஜா, சிவலிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதுன், சந்துன், மிலன், மிலானி, தாரகா, தருசன், தருமன், சுவாதி, வற்சன், வற்சாயினி, கரிஸ், கீர்த்தனா, நிர்மதா, சரணன், சகானா, காயத்திரி, நிக்கோல், வினோத், கிரிஸ், சாந்தினி, தர்சியா, ஆனா, லுக்காஸ், ஜனிபன் அன்புப் பேத்தியும்,

லச்வின், சச்வின், தேச்வின், சௌமியா, வைஸ்ணவி, அக்‌ஷரா, தனஞ்சன், ராய்லி, அயான்ஸ், ரிசான், ராவண், யுகன், மீரா, நிலா, மகிலன் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிளி - மகன்
விமல் - மகன்