
அமரர் தயாளமணி கனகசிங்கம்
எட்டியாந்தோட்டை St.Mary தமிழ் வித்தியாலய முன்னாள் தலைமையாசிரியை
வயது 98
உயிரிலும் மேலான உயர்திரு அதிபர் திருமதி கனகசிங்கம் அவர்கள் எட்டியாந்தோட்டை சென் மேரிஸ் பாடசாலையில் பல வருடங்களாக அதிபராக கடமை புரிந்து பல மாணவர்களின் எதிர்காலத்திற்காக பக்கபலமாக இருந்த அதிபர் அவர்கள் இறைபதம் அடைந்து விட்டார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ???????? உங்களன் மாணவன் இ.நடராஜா கனடா