Clicky

தோற்றம் 20 OCT 1925
மறைவு 21 APR 2024
அமரர் தயாளமணி கனகசிங்கம்
எட்டியாந்தோட்டை St.Mary தமிழ் வித்தியாலய முன்னாள் தலைமையாசிரியை
வயது 98
அமரர் தயாளமணி கனகசிங்கம் 1925 - 2024 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thayalamani Kanagasingam
1925 - 2024

தயாள மன உருவாகி மணி போல் திகழ்ந்தவளே கனக வடிவாய் மலர்ந்தவளே சிங்கம் போல வேறு நடை போட்டவளே உம்மை சிரம் தாழ்த்தி வழி அனுப்புகிறோம். அன்னைக்கு இலக்கணமாய் ஆயிரம் பிள்ளைகளுக்கு ஒளி விளக்காய் யாழிலும் எட்டியிலும் பவனி வந்தவளே உமக்கு கோடி வணக்கங்கள். பிறவா மகன் ராஜ குமார் ஆஸ்திரேலியா.

Write Tribute