கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thavarajah Rajkumar
1972 -
2023
ராஜ்குமார் பவுன் இழப்பினால் துயருற்று இருக்கும் அன்னாரின் உறவினர் அனைவர்க்கும் மற்றும் அன்னாரின் குடும்பத்தினரிற்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் ..அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி 🙏
Write Tribute