Clicky

தோற்றம் 24 DEC 1926
மறைவு 06 FEB 2013
அமரர் தவமணி செபரெட்டினம்
வயது 86
அமரர் தவமணி செபரெட்டினம் 1926 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Son, Sebaratnam Kumaran. 05 FEB 2026 Sri Lanka

இன்பமோ துன்பமோ இனிமையோ கசப்புணர்வோ இயலுமோ இயலாமையிலோ இரவிரவோ பகல்களிலோ இல்லறத்தில் இதுகாறும் பிசகியதை நாமறியோம். இத்தனைக்கும் பண்பு மிக்க ஆசிரியாய், இல்லாளாய், அக்காளாய், அம்மாவாய், இறைபக்தி இதயத்தில், அனுஷ்டிப்பில் கொணடோராய் இதற்கெல்லாம் இலக்கணமாய் இயற்சான்றாய் திகழ்ந்தவர் நீர். இன்றும்போல் எவருள்ளார்.. இன்னொருக்கால் உம்மகவாய் வாழேனா? ஏங்குது மனமின்று அம்மா.