10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி செபரெட்டினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி
தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள்
தெய்வமே நாம் நினைக்க
காலன்
இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு பத்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
இன்பமோ துன்பமோ இனிமையோ கசப்புணர்வோ இயலுமோ இயலாமையிலோ இரவிரவோ பகல்களிலோ இல்லறத்தில் இதுகாறும் பிசகியதை நாமறியோம். இத்தனைக்கும் பண்பு மிக்க ஆசிரியாய், இல்லாளாய், அக்காளாய், அம்மாவாய், இறைபக்தி...