Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 DEC 1926
மறைவு 06 FEB 2013
அமரர் தவமணி செபரெட்டினம்
வயது 86
அமரர் தவமணி செபரெட்டினம் 1926 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி செபரெட்டினம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்..!

இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா..!

ஆண்டுகள் பன்னிரண்டு கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices