Clicky

பிறப்பு 30 APR 1953
இறப்பு 29 DEC 2020
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
TGS Auto Service- உரிமையாளர்
வயது 67
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம் 1953 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Tharumabalan Subramaniam
1953 - 2020

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடையவராய் பண்பாளனாய் வழி நடந்தீர்கள் பக்குவமாய் தலைசீவி சிங்காரமாய் நீங்கள் நடந்து புன்புறுவலுடன் புன்னகை பூத்த கண்களை எங்கு காண்போம் பாலண்ணை கண் முன்னே வாழ்ந்தகாலம் கனவாகிப் பபோனாலும் எங்கள் முன்னே உங்கள்முகம் எந்நாளும் உயிர்வாழும் மண்விட்டு மறைந்து விண்நோக்கிச் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களுடன் இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி

Write Tribute