3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
30 APR 1953
இறப்பு
29 DEC 2020
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
TGS Auto Service- உரிமையாளர்
வயது 67

அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
1953 -
2020
வடலியடைப்பு, Sri Lanka
Sri Lanka
-
30 APR 1953 - 29 DEC 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : வடலியடைப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
Tribute
41
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 26-12-2023
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மபாலன் சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்நெஞ்சை
விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வடலியடைப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 31 Dec, 2020
நன்றி நவிலல்
Thu, 28 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 29 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 29 Dec, 2022
Request Contact ( )

அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
1953 -
2020
வடலியடைப்பு, Sri Lanka
AUM SHANTHI !!! AUM SHANTHI!!!