1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
30 APR 1953
இறப்பு
29 DEC 2020
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
TGS Auto Service- உரிமையாளர்
வயது 67

அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
1953 -
2020
வடலியடைப்பு, Sri Lanka
Sri Lanka
-
30 APR 1953 - 29 DEC 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : வடலியடைப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
Tribute
41
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மபாலன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
புத்திமதிகள் பல சொல்லி
நாம் புரியும்படி பல கதைகள்
சொல்லி சஞ்சலம் இன்றி இல்வாழ்வு
வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லி
எம்மை செம்மையாக அனைவரையும்
அன்புடன் அரவணைப்பவர்!
மண்ணில் எங்கள் வாழ்வதனை நாளும்
கண்ணில் மணிபோல் காத்து நின்றீர்- இன்று
விண்ணில் இருந்து வழி நடத்தும்
மண்ணில் அடங்கா உன் அன்பை இழந்தோம்
உங்களை இழந்து ஓராண்டு சென்றாலும்
ஆற்றமுடியாத துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வடலியடைப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 31 Dec, 2020
நன்றி நவிலல்
Thu, 28 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 29 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Dec, 2023
Request Contact ( )

அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
1953 -
2020
வடலியடைப்பு, Sri Lanka
AUM SHANTHI !!! AUM SHANTHI!!!