Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 APR 1953
இறப்பு 29 DEC 2020
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம்
TGS Auto Service- உரிமையாளர்
வயது 67
அமரர் தர்மபாலன் சுப்பிரமணியம் 1953 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மபாலன் சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?

இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!

கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!

அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 31 Dec, 2020
நன்றி நவிலல் Thu, 28 Jan, 2021