அமரர் தர்மிளா பிரதீப்
MSc- docent Hogeschool Rotterdam
வயது 31
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmila Pradeep
1989 -
2021
தர்மிளாவின் மறைவு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இன்னும் கண்களுக்குள் நிற்கின்றார் தர்மிளா. இந்த பேரிழப்பால் தவித்து நிற்கும் பிரதீப், சஷ்வினி, சோதிமாமா, மாமி, கோகுலன் மற்றும் முத்துப்பிள்ளை அம்மம்மா, கலா அத்தை குடும்பத்தினர், ஜெகன் மாமா குடும்பத்தினர் தாசன் மாமா குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் செல்ல முடியாமல் இருப்பது இன்னும் மனத்தை அழுத்துகிறது.
Write Tribute