அமரர் தர்மிளா பிரதீப்
MSc- docent Hogeschool Rotterdam
வயது 31
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmila Pradeep
1989 -
2021
உன்னுடன் கதைத்தது குறைவு-ஆனால் உன்னை பற்றி கதைத்தது அதிகம். மற்றவர் உயிரை காக்கும் கடமை உன்னுடையது- உன்னுயிரை பறிக்கும் உரிமையும் உன்னுடையதா? வலியை பொறுக்க முடியாமல் எடுத்துவிட்டாய் உன் முடிவை- உன் பிள்ளை தாங்கும் என்று நினைத்தாயா? முடித்துக்கொண்டாய் உன் வாழ்வை இயல்பாக- முடியவில்லை அதை ஏற்க இயல்பாக.
Write Tribute