3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தர்மேஸ்வரி இராஜரட்ணம்
1932 -
2020
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்