

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகசந்திரன்(கனடா), சந்திரலோஜினி(லோஜினி- ஜேர்மனி), இராஜினி(அமீர்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடேசலிங்கம், வாமதேவன், இந்திராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரமேஸ்வரி, பஞ்சலிங்கம், சிவசுப்பிரமணியம்(பாலா) மற்றும் லோகேஸ்வரி, றெஜினாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், நடராஜா, சற்குருநாதன், தம்பித்துரை, அன்னபூரணி, சரஸ்வதி மற்றும் புனிதவதி, பாலசுப்பிரமணியம்(பாலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறோயா- நிர்மலதாஸ், துசிக்கா, சஜித்தன், அபீசன், அனீசன், ரம்மியா- கபில், ஜெசிக்கா- பாலா, பௌசிகா- அஜன், சோமிகா- அக்ஷயன், ரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரியான், எடன், மெருஷ், மெருனா, யறுஷீ, விஹனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.