
அமரர் தர்மலிங்கம் கிரிசாம்பாள்
வயது 61

அமரர் தர்மலிங்கம் கிரிசாம்பாள்
1961 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Kirisambal
1961 -
2023

அன்பின் அக்கா உங்கள் இழப்பு ?? எங்கள் எல்லோர்ஜ்ம் அதிர வைத்து விட்டது பெரும் அதிர்ச்சி தந்து விட்டது அக்கா நான் பிரான்ஸ் வந்த கூறுகிஜா நாளில் எண்ண சந்திர்கள் உங்கள் உறவினர் வீட்டீ ல் அன்று வரை என்ன காணும் போது எல்லாம் நின்று பாசமாக காதத்து விட்டு தான் போவிர்கள் கடைசி நான் உங்களை பார்த்த இடம் சிவன் கோவில் உங்கள் அருக்காமல் வந்து பேச முடியல அதை நினைத்து பார்க்க பெரும் கவலை தருகிறது போனா வாரம் கூட உங்கள் கணவர் தர்மன் அண்ணாவை பார்த்து விட்டு போனான் அக்கா உங்களுக்கு என்ன நடந்தது நினைத்து பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி உங்கள் ஆத்மா ??❤️சாந்தி பெர எல்லாம் வல்ல பாரிஸ் பிரன்ஸ் லாகூர் நோவு சிவன் பார்வைதி வேண்டு கிரேன் அக்கா ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute