Clicky

மரண அறிவித்தல்
கண்மகிழ 20 APR 1961
கண்நெகிழ 15 APR 2023
அமரர் தர்மலிங்கம் கிரிசாம்பாள்
வயது 61
அமரர் தர்மலிங்கம் கிரிசாம்பாள் 1961 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கிரிசாம்பாள் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்சன், நிதர்சன், காலஞ்சென்ற கிருசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுவேதிகா, விதுஷானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனனியா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

வரதாம்பாள், காலஞ்சென்ற திவ்யானந்தன், சச்சிதானந்தன், சதானந்தன், சிவானந்தன், ஞானம்பாள், அன்னாம்பாள், சுதானந்தன், யோகானந்தன், யோகம்பாள் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, இராசலட்சுமி, நல்லம்மா, இராசகோபால், பரமலிங்கம், பரமசிவம் ஆகியோரின் மைத்துனியும்,

சிவகுமார், தேவராணி, பிரேமலதா, சற்குணமணி, ஆனந்தி, குமரகுரு, பஞ்சலிங்கம், வானதி, பிரியா, கேதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

பாக்கியம், காலஞ்சென்ற நவரத்தினம், சகாதேவன், காலஞ்சென்ற பத்மநாதன், மாலினி, ராகினி, மாலினி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மலிங்கம் - கணவர்
தர்சன் - மகன்
நிதர்சன் - மகன்
சதானந்தன் - சகோதரன்
சிவானந்தன் - சகோதரன்
யோகானந்தன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos