
அமரர் ஜெயகுமார் தனோஷன்
Graduated from university of Toronto and Centennial College - Old Student
வயது 25
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Jeyakumar Thanoshan
1998 -
2024


தனோசனின் இழப்பால் பெரும் துயருறும் உங்களுடன் நாமும் இணைக்கிறோம். உங்கள் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆத்ம சாந்திக்கு பிரார்திக்க மட்டுமே வழிவிட்டு சென்று விட்டார். அவரின் ஆத்மா அம்பாள் பாதம் சேர்ந்து அமைதி பெற வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ???.
Tribute by
M Naguleswaran
Family
United Kingdom
Write Tribute
A wonderful soul. May his soul rest in peace.