Clicky

மரண அறிவித்தல்
மகிழ்வில் 10 AUG 1998
உணர்வில் 02 JUN 2024
செல்வன் ஜெயகுமார் தனோஷன்
Graduated from university of Toronto and Centennial College - Old Student
வயது 25
செல்வன் ஜெயகுமார் தனோஷன் 1998 - 2024 Markham, Canada Canada
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமார் தனோஷன் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனடாவில் வசிக்கும் ஜெயகுமார்(கரம்பொன் மேற்கு), கலாமதி(நயினாதீவு) தம்பதிகளின் ஏக புதல்வரும்,

தக்சினி அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

வேலணை மற்றும் கரம்பொன்மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரெத்தினம் சிவம் தம்பதிகள் மற்றும் நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் இராசநாயகம் - மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

அம்பிகைகுமார்(கனடா), வளர்மதி(இலங்கை), சுடர்மதி(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,

மனோராஜ்(சுவிஸ்), சந்திரராஜ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் - தந்தை
கலாமதி - தாய்
அம்பியன் - சித்தப்பா

Summary

Photos

No Photos

Notices