2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா லாவண்யா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவன் கொடுத்த
பிள்ளையடா - நீ லாவண்யா!
தேவதையாக எங்கள் வீட்டில்
வாழ்ந்தவள் - நீ லாவண்யா!
உன் செல்ல சிரிப்பும்
உன் செல்ல குரலும்
தேடி அலைகிறோம்
இப் புவியில் தேம்பி அழுகின்றோம்
உன் நினைவால் - லாவண்யா!
உன் வருகைக்காய்
காத்திருக்கிறோம் லாவண்யா!
உன்னோடு வாழ
விரும்புகிறோம் - லாவண்யா!
உன் வருகையை
எதிர்பார்த்திருக்கிறோம்- லாவண்யா!
இப் புவியில் உன்னைத்
தேடி தவிக்கின்றோம்
இது வரையிலும்
உன் நினைவாலே
நாங்கள் துடிக்கிறோம்!
உன் ஆத்மா சாந்தியடைய
தினம் தினம்
இறை பாதத்தில்
கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர் (ரிப்புக்)
Lavanya looked after us very well during our stay in Trinco with her during our last visit in2019. Very nice person, will be greatly missed. by all of us.