மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1987
இறப்பு 09 DEC 2020
Dr. தங்கராஜா லாவண்யா
வயது 33
Dr. தங்கராஜா லாவண்யா 1987 - 2020 அன்புவழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை  அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா லாவண்யா அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், தங்கராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுதா அவர்களின் பாசமிகு சகோதரியும்,

பிரேம்ராஜ் அவர்களின் அன்பு மைத்துனியும்,

வர்ஷன், திலோத் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தங்கராஜா, ஞானசௌந்தரி, அபிராமிப்பிள்ளை, விஜயதாஸ், புஸ்பகாந்தி, திலகரெத்தினம், காலஞ்சென்ற பற்குணராசா, யோகநாதன் ஆகியோரின் பெறா மகளும்,

விஜயராஜ், விஜயகுமாரி, காலஞ்சென்ற சிவலோகநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்,

கபிலன், ரசிதரன், கிருஷாலினி, ரக்‌ஷிகா, ரஞ்சன், ரஞ்சினி, வினோ, வாணி, ரமணி, மோகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுவேந்தர், தீபன், ரஷிகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 08 Jan, 2021