1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 OCT 1987
இறப்பு 09 DEC 2020
Dr. தங்கராஜா லாவண்யா
வயது 33
Dr. தங்கராஜா லாவண்யா 1987 - 2020 அன்புவழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராஜா லாவண்யா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மகளே!!!!!!!
உனையிழந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது

உனை நினைக்காத நொடியில்லை இங்கு,
நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்

உன்னை நாங்கள் ஒரு முறை தான்
பிணமாக பார்த்தோம் ஆனால்
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக
வாழ்கிறோம் மகளே மீண்டும்
நீயிங்கு வரமாட்டாயா???

நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???
இன்று வரை நாம் ஒரு வருடம் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை
செல்லக் கிளியே!

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு
நொடியும் அன்பு மகளே!!!!

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 08 Jan, 2021