Clicky

பிறப்பு 06 OCT 1939
இறப்பு 22 FEB 2023
அமரர் தியாகராசா தங்கம்மா
(ஓய்வுநிலை அதிபர் - யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், கிளி/ பெரியகுளம் ஐயனார் வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
வயது 83
அமரர் தியாகராசா தங்கம்மா 1939 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06 OCT, 1939
Death
22 FEB, 2023
Late Thangammah Thiyagarajah
கண்ணீர் அஞ்சலிகள். ********************************************* அன்புக்குரிய ஆசிரிய பெரும்தகையே அன்புக்குரிய மாமியே..தங்களின் திடீர் மறைவு எம்மை வாட்டுகின்றது. கல்வியும் அனுபமும் ஒருங்கப்பெற்ற பொக்கிசமே உங்கள் இழப்பு எல்லோர்க்கும் பாரிய துயர இழப்பே ஆகும்.. உங்கள் ஆன்மா இறைநிலையடை வேண்டுவோமாக.. துரை.சுவேந்திரன். (மருமகன்) சுவிஸ்
Write Tribute

Tributes