Clicky

பிறப்பு 06 OCT 1939
இறப்பு 22 FEB 2023
அமரர் தியாகராசா தங்கம்மா
(ஓய்வுநிலை அதிபர் - யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், கிளி/ பெரியகுளம் ஐயனார் வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
வயது 83
அமரர் தியாகராசா தங்கம்மா 1939 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangammah Thiyagarajah
1939 - 2023

கால ஓட்டத்தில் கரைந்து போகாத உறவாக ஏறத்தாள மூன்று தலைமுறைகளாக உறவாடி மகிழ்ந்து திளைத்துள்ளோம்... நேசம் மிகு உறவாக,உற்ற தோழியாக, நிர்வாகம் மிக்க அதிபராக, பரிவைச் சொரியும் ஆசிரியையாக, உற்றவர்கும் உறவினர்க்கும் தனது பங்கை நிறைவாகவும் - பிறந்த தீவகத்திற்கும் புகுந்த தீவகத்திற்கும் உறவுப்பாலம் அமைத்து, நெஞ்சை விட்டகலாத நினைவுகளைத்தாங்க வைக்கும் பெருவாழ்வை வாழ்ந்து – புகழ்வாழ்வுக்கு புறப்பட்ட அம்மாவின் அரவணைப்பை இழந்து தவிக்கும் அவர்தம் உறவுகளோடு நாங்களும் இணைந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! சோமாஸ்கந்தன் குடும்பம், நெடுந்தீவு/புங்குடுதீவு

Write Tribute

Tributes