
அமரர் தியாகராசா தங்கம்மா
(ஓய்வுநிலை அதிபர் - யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், கிளி/ பெரியகுளம் ஐயனார் வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangammah Thiyagarajah
1939 -
2023

எமது கண்ணீரஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து அன்னாரின் இழப்பால் துன்பமுற்றிருக்கும் குடும்பத்தார்.உற்றார் உறவினர், நண்பர்கள் ,ஊரவர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராத்திக்கின்றோம்.ஓம் சாந்தி !ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! Nakulan nadarajah Manavan France
Write Tribute