அமரர் தங்கம்மா ஐயாத்துரை
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தொந்நூற்று இரண்டையும் கடந்தாய்
தொந்தரவு இல்லாமல் நடந்தாய்
சிவத்தை பிறப்பித்த அன்றே சிவமேறினாய்
இக் கட்டுப்பாடுகள் இல்லையேல் கட்டுக்கடங்கா கூட்டம் நின்று உன்னை வழியனுப்பி வைக்குமே
ஆத்மா சாந்தி அடையட்டும்!!!!
Write Tribute