Clicky

பிறப்பு 23 FEB 1928
இறப்பு 09 JUN 2020
அமரர் தங்கம்மா ஐயாத்துரை 1928 - 2020 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தொந்நூற்று இரண்டையும் கடந்தாய் தொந்தரவு இல்லாமல் நடந்தாய் சிவத்தை பிறப்பித்த அன்றே சிவமேறினாய் இக் கட்டுப்பாடுகள் இல்லையேல் கட்டுக்கடங்கா கூட்டம் நின்று உன்னை வழியனுப்பி வைக்குமே ஆத்மா சாந்தி அடையட்டும்!!!!
Write Tribute

Tributes