அமரர் தங்கலெட்சுமி கனகரெத்தினம்
(செல்லம்)
வயது 81
அமரர் தங்கலெட்சுமி கனகரெத்தினம்
1943 -
2025
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangalakshmi Kanagaratnam
1943 -
2025
அம்மம்மா அம்மம்மா எங்களின் ஆசை அம்மம்மா உங்களை பிரிந்து வாழும் உங்களின் பேரப்பிள்ளைகள் உங்களின் ஆண்டு ஒன்று ஓடி போனாலும் உங்களின் திருமுகம் எங்களை விட்டு போவதில்லை உங்களின் ஆத்மா சிவன்பாதம் சேர வேண்டும் என்று மிகவும் பாசத்துடன் எங்களின் கண்ணீரால் அற்பணிக்கிறோம் உங்களின் அன்பு பேரப்பிள்ளைகள்
Write Tribute