யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கலெட்சுமி கனகரெத்தினம் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பங்கயற்செல்வி(செல்வி, ஜேர்மனி), கலைச்செல்வி(கலா, சுவிஸ்), பிரபாகரன்(பிரபன்- Holland, நெதர்லாந்து), சடகோபன்(இந்திரன், கனடா), சயந்தினி(சயந்தி- Paris, பிரான்ஸ்), சந்திரபாபு(பாபு, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராஜா(ஜேர்மனி), நிர்மலராஜன்(சுவிஸ்), கிருசாந்தி( Holland, நெதர்லாந்து), றோகினி(கனடா), உசாநந்தன்(Paris, பிரான்ஸ்), சியாமளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணுகா- சுபாஸ்கரன், ஏணுகா- துவாரகன், நிசாத், பிரசாத், தனிசா, ஹஸ்னி, சயின், பவின், சங்கீத், சயித், அஸ்வின், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இராசலெட்சுமி, நாகராசா, அன்னலெட்சுமி, சொர்ணலெட்சுமி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் விஜயலெட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் இராசேஸ்வரி, காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் நடேசபிள்ளை, றதினி, பிறேமாவதி, விஸ்வலிங்கம், ஆனந்தராஜா, காலஞ்சென்ற நாகம்மா மற்றும் கனகாநந்தன், காலஞ்சென்ற செல்வராணி மற்றும் சதாநந்தன், காலஞ்சென்ற யோகராசா மற்றும் யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917670259261
- Mobile : +41788965551
- Mobile : +31652093970
- Mobile : +14166068325
- Mobile : +33661994599
- Mobile : +14168045859